மேட்டுப்பாளையம் காப்பு காடு அருகே மர்மநபர்கள் மான்வேட்டை!: வனத்துறை விசாரணை..!!

ஈரோடு: மேட்டுப்பாளையம் நெல்லிமலை காப்பு காடு அருகே குருந்தமலை கோயில் பகுதியில் மர்மநபர்கள் சிலர் மான்வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு புள்ளி மான்கள் சுடப்பட்டு இறந்து கிடந்தது வனத்துறை ரோந்து பணியில் கண்டறியப்பட்டது. மான்களை வேட்டையாடியவர்களை மேட்டுப்பாளையம் வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

Related Stories:

>