அரக்கோணம் அருகே வயலில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி நெசவாளர் பலி..!!

அரக்கோணம்: அரக்கோணம் அருகே சம்பத் ராயப்பேட்டை பகுதியில் வயலில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி நெசவாளர் பரிதாபமாக உயிரிழந்தார். விசைத்தறி நெசவாளர் வெங்கடேசன் (35) உயிரிழந்தது தொடர்பாக நெமிலி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>