விரைவில் அடுத்தகட்ட பரப்புரை குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும்!: திமுக தலைவர் மு.க ஸ்டாலின்

சென்னை: விரைவில் அடுத்தகட்ட பரப்புரை குறித்த முக்கிய அறிவிப்பினை வெளியிட உள்ளேன் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்கள் நம் பக்கமே; நாம் மக்கள் பக்கம் என்பதை மக்கள் கிராம சபை கூட்டங்கள் மெய்ப்பித்திருக்கின்றன என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>