தெலுங்கானாவில் தடுப்பூசி போட்டுக் கொண்ட சுகாதாரப் பணியாளர் நெஞ்சுவலியால் உயிரிழப்பு

ஐதராபாத்: தெலுங்கானாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட சுகாதாரப் பணியாளர் நெஞ்சுவலியால் உயிரிழந்துள்ளார். முதல்கட்ட ஆய்வில் கொரோனா தடுப்பூசி காரணமாக சுகாதாரப் பணியாளர் உயிரிழக்கவில்லை என சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories:

>