மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் மாநில நிதி அமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை

டெல்லி: மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் மாநில நிதி அமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தமிழக அரசு சார்பில் துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓபிஎஸ் காணொலி மூலம் ஆலோசனையில் பங்கேற்று உள்ளார். பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் பற்றி மாநில அரசுகளிடம் கருத்துக்களை நிர்மலா சீதாராமன் கேட்பதாக கூறப்படுகிறது.

Related Stories:

>