×

தேனியில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ரவீந்திரநாத் எம்.பி.அலுவலகம் முற்றுகை

தேனி: 3 புதிய வேளாண் சட்டங்களை அதிமுக ஆதரித்ததை கண்டித்து ரவீந்திரநாத் எம்.பி.அலுவலகம் முற்றுகையிடப்பட்டுள்ளது. விவசாயத்தையும், விவசாயிகளையும் அழிக்கும் புதிய வேளாண் சட்டங்களை, அதிமுக ஆதரித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற நிர்வாகிகளை காவல்துறை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். 


Tags : Rabindranath MP ,office ,protest ,Theni , Rabindranath MP's office besieged in Theni in protest of agricultural laws
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...