×

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழையின் தீவிரம் முற்றிலும் குறையும்: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழையின் தீவிரம் முற்றிலும் குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்டா மற்றும் உள் தமிழக மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


Tags : Tamil Nadu ,Pondicherry: Meteorological Department , Rainfall in Tamil Nadu and Pondicherry will be completely reduced
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...