×

போற்றுதலுக்குரிய திருவள்ளுவரை அவரது பிறந்தநாளில் வணங்குகிறேன்: பிரதமர் மோடி ட்விட்

டெல்லி: போற்றுதலுக்குரிய திருவள்ளுவரை அவரது பிறந்தநாளில் வணங்குகிறேன் என பிரதமர் மோடி தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் . அவரது சிந்தனைகளும், படைப்புகளும் அவரது மகத்தான அறிவையும், அவருக்கு வாய்த்த ஞானத்தையும் பிரதிபலிக்கின்றன என தெரிவித்துள்ளார். அவரது லட்சியங்கள்  தலைமுறைகளைக் கடந்து மக்களிடம் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Tags : Thiruvallu ,Modi ,birthday , I pay homage to the venerable Thiruvalluvar on his birthday: Prime Minister Modi tweeted
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...