அடுத்த 2 மணி நேரத்திற்கு ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் மிதமான மழை தொடரும்

சென்னை: காற்றழுத்த தாழ்வு நிலை மேலடுக்கு சுழற்சி மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலைகொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் தென்தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அடுத்த 2 மணி நேரத்திற்கு ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் மிதமான மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Related Stories:

>