×

காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதர் கோயில் சன்னதி தெருவில் உள்ள சைக்கிள் கடையில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டதில் 200 புதிய சைக்கிள்கள் எரிந்து நாசம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதர் கோயில் சன்னதி தெருவில் செல்வம் என்பவருக்கு சொந்தமான சைக்கிள் கடையில்  திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 200 புதிய சைக்கிள்கள் எரிந்து நாசமாகியுள்ளன. புதிய சைக்கிள்களை நிறுத்தி வைப்பதற்காக கடைக்கு அருகிலுள்ள மற்றொரு கட்டடத்தை பயன்படுத்திவந்துள்ளார். தீ விபத்தில் ரூ.25லட்சம் மதிப்புள்ள சைக்கிள்கள் எறிந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : fire ,bicycle shop ,Ekambaranathar Temple Sannathi Street ,Kanchipuram , A fire broke out at a bicycle shop on Ekambaranathar Temple Sannathi Street in Kanchipuram, destroying 200 new bicycles.
× RELATED துவரங்குறிச்சி தீயணைப்பு நிலையம் இடமாற்றம்