இன்று இரவிலிருந்து மழை படிப்படியாக குறையும்: புவியரசன் பேட்டி

சென்னை: இன்று இரவிலிருந்து மழை படிப்படியாக குறையும் என சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் கூறினார். தமிழகம், புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.

Related Stories:

>