தஞ்சை திருவையாறு அருகே தனியார் பேருந்து மின் கம்பி மீது உரசி மின்சாரம் தாக்கியதில் 5 பேர் உயிரிழப்பு

தஞ்சை: தஞ்சை திருவையாறு அருகே தனியார் பேருந்து மின் கம்பி மீது உரசி மின்சாரம் தாக்கியதில் 5 பேர் உயிரிழந்தனர். கண்டியூர் சாலையில் வரகூர் அருகே சாலையோரம் இருந்த மின்கம்பி மீது தனியார் பேருந்து உரசியது.

Related Stories:

>