கலிபோர்னியாவில் 2 கொரில்லாக்களுக்கு கொரோனா தொற்று உறுதி

சேக்ரமெண்டோ: கலிபோர்னியாவில் உள்ள பூங்காவில் 2 கொரில்லாக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதித்துள்ள 2 கொரில்லாக்களும் எந்த பாதிப்பும் இன்றி நலமுடன் இருப்பதாக பூங்கா நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. 2 கொரில்லாக்களுக்கும் தொடர்ந்து இருமல் இருந்ததை அடுத்து பரிசோதனை நடத்தியதில் தொற்று உறுதியானது.

Related Stories:

>