முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிக்கப்பட்டதை கண்டித்து சென்னையில் இலங்கை துணைத்தூதரகம் முற்றுகை

சென்னை: முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிக்கப்பட்டதை கண்டித்து சென்னையில் இலங்கை துணைத்தூதரகம் முற்றுகையிடப்பட்டுள்ளது. வைகோ, திமுக டி.கே.எஸ் இளங்கோவன், முத்தரசன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று உள்ளனர்.

Related Stories:

>