×

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிரான போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

புதுச்சேரி: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிரான போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடியை திரும்ப பெறக்கோரி 3 நாட்களாக ஆளும்கட்சி கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரியில் பாஜக துணையுடன் இரட்டை ஆட்சி முறையை நடத்தி வந்தார் கிரண்பேடி என முதல்வர் நாராயணசாமி குற்றசாட்டு கூறியிருந்தார்.


Tags : protest ,Deputy Governor ,Pondicherry ,Kiranpedi , The protest against Pondicherry Deputy Governor Kiranpedi has been temporarily postponed
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...