கூட்டுறவு துறையில் 9 பேருக்கு பணி நியமனம்

சென்னை: கூட்டுறவு துறையில் உதவியாளர்,

இளநிலை உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட் 9 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார். கூட்டுறவுத் துறையின் சார்பில் மாநில ஆள்சேர்ப்பு நிலையத்தின் மூலமாக 293 உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 9 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

Related Stories:

>