மருத்துவ சேர்க்கைக்கு சென்ற போது விபரீதம்: கள்ளக்குறிச்சி அருகே மரத்தில் கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி..!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தாத்தாதிரிபுரத்தில் மரத்தில் கார் மோதியதில் தாய், தந்தை, மகன் பலியாகினர். மருத்துவ சேர்க்கைக்காக பெரியகுளத்தை சேர்ந்த தம்பதி மகனுடன் காரில் நாமக்கல் சென்ற போது விபரீதம் நிகழ்ந்துள்ளது.

Related Stories:

>