×

அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தாமதமாக 11 மணிக்கு நடைபெறும் என தகவல்

சென்னை: அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தாமதமாக 11 மணிக்கு கூடுகிறது. காலை 8.50 க்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தாமதமாக 11 மணிக்கு நடைபெறும் என தகவல் தெரியவந்துள்ளது.

Tags : AIADMK ,executive committee ,body meeting , AIADMK executive committee and general body meeting will be held late at 11 am
× RELATED பாஜ நிர்வாகி மண்டை உடைப்பு; அதிமுக பிரமுகர் கைது