செம்மர கடத்தல் வழக்கில் இளவரசியின் சம்பந்தி பாஸ்கர் கைது

சென்னை:செம்மர கடத்தல் வழக்கில் இளவரசியின் சம்பந்தி பாஸ்கரை ஆந்திர போலீசார் சென்னையில் கைது செய்துள்ளார். அண்ணாநகரில் உள்ள அவரது வீட்டில் இருந்த பாஸ்கரை ஆந்திர போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். 20-க்கும் மேற்பட்ட செம்மரக்கடத்தல் வழக்கில் ஆந்திர போலிசார் பாஸ்கரை கைது செய்துள்ளார்.

Related Stories:

>