×

2020-ல் நிகழ்ந்த முக்கிய வானிலை நிகழ்வுகள் குறித்து வானிலை ஆய்வு மையம் அறிக்கை

சென்னை: 2020-ல் நிகழ்ந்த முக்கிய வானிலை நிகழ்வுகள் குறித்து வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. புயல், வெள்ளம், நிலச்சரிவு என பீகார், உத்திரப்பிரதேசம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டின் மழை, நீண்டகால சராசரி அடிப்படையில், இயல்பைவிட 109 சதவிகிதம் அதிகரித்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் கூறியுள்ளது.


Tags : Major Meteorological Events , Meteorological Center Report on Major Meteorological Events in 2020
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...