திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக பூந்தமல்லியில் 13.5 செ.மீ. மழை பதிவு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக பூந்தமல்லியில் 13.5 செ.மீ. மழை பதிவு ஆகியுள்ளது. கும்மிடிப்பூண்டி 8.7 செ.மீ., திருவள்ளூர் 8.1 செ.மீ., தாமரைப்பாக்கம் 7.1 செ.மீ., சோழவரம் 6.6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

Related Stories:

>