×

உத்திரமேரூரில் 8-ம் நூற்றாண்டை சேர்ந்த பல்லவர் கால கொற்றவை சிலை கண்டுபிடிப்பு

காஞ்சிபுரம்: உத்திரமேரூரில் 8-ம் நூற்றாண்டை சேர்ந்த பல்லவர் கால கொற்றவை சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. 4 அடி  உயரமும், 2 அடி அகலமும் 8 கரங்களையும் கொண்ட கொற்றவை சிலையை தொல்லியல்துறை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.


Tags : Pallava ,Uttiramerur , Discovery of 8th century Pallava statues at Uttiramerur
× RELATED மாமல்லபுரம் கடற்கரை கோயில்...