சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மழை

சென்னை: சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் ராயப்பேட்டை, மைலாப்பூர், திருவல்லிக்கேணி, கிண்டி, வடபழனி உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஈக்காட்டுத்தாங்கல், விமான நிலையம், பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், கோயம்பேடு, மாம்பலம், சைதாப்பேட்டை, மெரினா உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

Related Stories:

>