×

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பதில் விவசாய சங்கங்கள் உறுதி

டெல்லி: வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பதில் விவசாய சங்கங்கள் உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வேளாண் சட்டங்களை திரும்ப பெற முடியாது என்றும் திருத்தங்களை மேற்கொள்ள அரசு தயார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : unions , Agricultural laws, to be obtained, agricultural associations, confirmed
× RELATED தமிழ்நாட்டின் அனைத்து...