×

2021ம் ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் முதல் சதம் அடித்தார் கேப்டன் கேன் வில்லியம்சன்

2021ம் ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் கேப்டன் கேன் வில்லியம்சன் முதல் சதம் அடித்தார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தார். டெஸ்ட் போட்டிகளில் அவர் அடிக்கும் 24 சதமாகும். இந்நிலையில் பாக். அணி 297, நியூஸிலாந்து அணி 260/3 என்ற கணக்கில் உள்ளது.

Tags : Kane Williamson , In 2021, Test match, first century, Kane Williamson
× RELATED வில்லியம்சன் 112*, ரவிந்திரா 118* நியூசிலாந்து ரன் குவிப்பு