×

கொரோனாவை தடுக்க இந்தியாவில் உருவாக்கப்பட்ட கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு W.H.O. வரவேற்பு !

ஜெனீவா: கொரோனாவை தடுக்க இந்தியாவில் உருவாக்கப்பட்ட கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு உலக சுகாதார நிறுவனம் வரவேற்பு தெரிவித்துள்ளது. அவசர பயன்பாட்டுக்காக தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு உலக சுகாதார நிறுவனம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

Tags : WHO ,Govshield ,India , Corona, Vaccine, W.H.O. , Welcome
× RELATED எல்லை தாண்டி ஓடிய தீவிரவாதிகளை கொல்ல...