கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் ஆய்வாளர்களுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து !

டெல்லி: கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் ஆய்வாளர்களுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒப்புதல் அளிக்கப்பட்ட தடுப்பூசிகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை. மேலும், மருத்துவர்கள், போலீசார், தூய்மை பணியாளர்கள் கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

Related Stories:

>