திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசன டிக்கெட் நள்ளிரவு 12 மணி முதல் மீண்டும் வழங்கப்பட்டது !

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசன டிக்கெட் நள்ளிரவு 12 மணி முதல் மீண்டும் வழங்கப்பட்டது. திருப்பதியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், விஷ்ணு நிவாசம் ஓய்வு அறையில் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது.

Related Stories:

>