×

சென்னையில் வார நாட்களில் கூடுதலாக மின்சார ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே அனுமதி

சென்னை: சென்னையில் வார நாட்களில் கூடுதலாக மின்சார ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே அனுமதி அளித்துள்ளது. தற்போது தினமும் 500 மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது கூடுதலாக 160 மின்சார ரயில்களை இயக்க அனுமதி அளித்துள்ளது.


Tags : Southern Railway ,Chennai , Southern Railway has allowed additional electric trains to run on weekdays in Chennai
× RELATED கூட்ட நெரிசலைக் குறைக்கும் விதமாக...