பள்ளி மாணவர்களுக்கு காலணி கொள்முதல் செய்வது தொடர்பான வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பள்ளி மாணவர்களுக்கு காலணி கொள்முதல் செய்வது தொடர்பான டெண்டரை எதிர்த்த மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரியானாவைச் சேர்ந்த பி.என்.ஜி. பேஷன் கியர்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

>