×

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து

டெல்லி: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வாழும் இந்திய குடிமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.


Tags : Ramnath Govind , English New Year, Ramnath Govind, Greetings
× RELATED ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமே…18,626...