×

நீலகிரி மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டத்தத்திற்கு தடை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டத்தத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக நீலகிரி ஆட்சியர் விளக்கமளித்துள்ளார்.


Tags : celebrations ,Nilgiris , Ban on New Year celebrations in Nilgiris: District Collector's Notice
× RELATED நீலகிரி கூடலூர் அருகே யானை...