×

அடகு கடையில் 15 கிராம் எடையுள்ள போலி தங்க கட்டி கொடுத்து பணம் பெற முயன்றவர் கைது

சென்னை: சென்னை தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள அடகு கடையில் போலி தங்க கட்டி கொடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். தங்க மூலம் பூசிய 15 கிராம் எடையுள்ள போலி தங்க கட்டி தந்து பணம் பெற முயன்ற பாலாஜியை போலீசார் கைது செய்துள்ளனர்.


Tags : pawn shop , A man was arrested for trying to extort money by giving a fake gold nugget weighing 15 grams at a pawn shop.
× RELATED திருவல்லிக்கேணி அடகு கடையில் 4.25 கிலோ...