×

சீனாவில் மற்றொரு கொரோனா தடுப்பூசி தயார்..!

பெய்ஜிங்: சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ள 2-வது தடுப்பூசி, கொரோனா வைரசை ஒழிப்பதில் 79.3% செயல்திறன் மிக்கது. சீன அரசுக்கு சொந்தமான சினோபார்ம் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு


Tags : China , Another vaccine is being prepared in China
× RELATED தென் சீன கடலுக்கு பயணம்: 3 இந்திய போர் கப்பல்கள் சிங்கப்பூர் சென்றடைந்தன