அரசியல் ரீதியாக ரஜினிகாந்தை கடுமையாக பேசியிருந்தால் வருந்துகிறேன்: சீமான்

சென்னை: அரசியல் ரீதியாக ரஜினிகாந்தை கடுமையாக பேசியிருந்தால் வருந்துகிறேன் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இனி நாம் தமிழர் பிள்ளைகளும் ரஜினியை கொண்டாடுவோம் எனவும் கூறினார்.

Related Stories:

>