×

சென்னை விமான நிலையத்தில் 4.77 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.2.47 கோடி மதிப்பிலான 4.77 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தங்கத்தை கடத்தியதாக 3 பேரை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Chennai airport , 4.77 kg gold seized at Chennai airport
× RELATED சேலம் விமானசேவை நேர மாற்றம்