அமராவதியில் வரவேற்பு வளைவுக்கு யார் பெயர் வைப்பதில் மோதல்: ஒருவர் உயிரிழப்பு

ஆந்திரா: ஆந்திராவின் தற்காலிக தலைநகர் அமராவதியில் வரவேற்பு வளைவுக்கு யார் பெயர் வைப்பது என்பதில் தகராறு ஏற்பட்டது. இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்தள்ளனர் எனவும், 10 பேர் காயம் அடைந்துள்ளனர் என கூறப்படுகிறது.

Related Stories:

>