சனிப்பெயர்ச்சியையொட்டி திருநள்ளாறு கோவிலில் 12,000 பக்தர்கள் மட்டுமே தரிசனம்

திருநள்ளாறு: சனிப்பெயர்ச்சியையொட்டி திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் 12,000 பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்துள்ளனர். கடந்தாண்டு ஒன்றரை லட்சம் பேர் தரிசனம் செய்த நிலையில், கொரோனாவால் இந்தாண்டு வருகை 12,000 -ஆக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு சனிப்பெயர்ச்சியின் போது ரூ. 6.5 கோடி வருமானம் கிடைத்த நிலையில் இந்தாண்டு ரூ.30 லட்சமாக வருமானம் குறைந்துள்ளது.

Related Stories:

>