×

ஒடுக்கப்பட்டவர்களை பாதுகாக்கும் ஆட்சிதான் திராவிட முன்னேற்றக கழக ஆட்சி: மு.க.ஸ்டாலின் பேச்சு !

சென்னை: ஒடுக்கப்பட்டவர்களை பாதுகாக்கும் ஆட்சிதான் திராவிட முன்னேற்றக கழக ஆட்சி என்று தமிழகம் மீட்போம் மாநாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் உரையாற்றி வருகிறார். ஆதிதிராவிடர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைத்தது கலைஞர் ஆட்சியில் தான் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags : regime ,Dravida Munnetra Kazhaka ,MK Stalin , DMK, MK Stalin, Speech
× RELATED திருவள்ளூரில் இறுதி கட்ட பிரசார...