×

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் யசோதா மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் !

சென்னை: முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் யசோதா மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். என் அன்பிற்குரிய அக்காவுமான திருமதி.யசோதா திடீரென்று மறைவெய்திய செய்தி கேட்டு மிகுந்த துயரமுற்றேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags : MK Stalin ,DMK ,Yashoda ,death , Former legislator, deceased, MK Stalin, mourning
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...