திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவில் பங்கேற்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமில்லை: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவில் பங்கேற்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் வெப்ப பரிசோதனை மட்டும் செய்தால் போதும் என்றும் ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது.

Related Stories:

>