தமிழகம் முழுவதும் நீதிபதி பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் 6 பேர் மட்டுமே தேர்ச்சி!: நீதித்துறையில் அதிர்ச்சி

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிபதி பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் 6 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 32 மாவட்ட நீதிபதி பணியிடங்களுக்கு முதல்நிலை தேர்வு நடைபெற்றது. 2500 பேர் தேர்வு எழுதிய நிலையில் வெறும் 6 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளது நீதித்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>