×

மேற்கு வங்க மாநில விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா: மோடி பேச்சு

மேற்கு வங்கம்: மேற்கு வங்க மாநிலம் விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாவில் காணொலி வாயிலாக பிரதமர் மோடி பங்கேற்றார். பாரிஸ் ஒப்பந்தத்தின் இலக்குகளை அடைய சரியான திசையில் நகரும் ஒரே பெரிய நாடு இந்தியா மட்டுமே என விஸ்வ-பாரதி பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

Tags : Centenary Celebrations ,Visva-Bharati University ,West Bengal , West Bengal, Visva-Bharati University, Modi Speech
× RELATED மேற்கு வங்கத்தில் குண்டு வெடித்து சிறுவன் உயிரிழப்பு..!!