×

குப்பை கொட்ட கட்டணம் என்ற அறிவிப்பை உடனே திரும்பப் பெற வேண்டும்.: ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: சென்னையில் குப்பை கொட்ட கட்டணம் என்ற அறிவிப்பை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். உள்ளாட்சித்துறை அமைச்சருக்கு முதல்வர் உத்தரவிட வேண்டும் என அவர் கூறியுள்ளார். குப்பை கொட்ட கட்டணம் என்பதை திரும்பப் பெறாவிடில் திமுக ஆட்சி வந்தவுடன் ரத்து செய்யப்படும் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


Tags : Stalin , Garbage dump notice must be withdrawn immediately: Stalin insists
× RELATED சென்னையில் வணிக அலுவலக இடங்களுக்கு...