தெருவில் இறங்கி போராட்டத்தில் ஈடுபடும்போது கோட் அணிந்து வழக்கறிஞர்கள் போராடக் கூடாது.: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தெருவில் இறங்கி போராட்டத்தில் ஈடுபடும்போது வழக்கறிஞருக்கான உடையை அணிந்திருக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞருக்கான கருப்பு கோட், கழுத்து பட்டை மற்றும் கவுன் அணிந்து போராட கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>