பிரசாத் ஸ்டூடியோவுக்குள் செல்ல இளையராஜாவுக்கு ஐகோர்ட் அனுமதி

சென்னை: சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவுக்குள் செல்ல இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது. பிரசாத் ஸ்டூடியோவுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றதால் இசையமைப்பாளர் இளையராஜா செல்ல ஐகோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி பிரசாத் ஸ்டூடியோவுக்குள் இசையமைப்பாளர் இளையராஜா இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>