×

மினி கிளினிக் என்பது தனியார் நிறுவனங்கள் லாபம் ஈட்டவே வழிவகுக்கும்.: வேல்முருகன் கருத்து

சென்னை: மினி கிளினிக்குகளில் அவுட் சோர்சிங் முறை என்பது தனியார் நிறுவனங்கள் லாபம் ஈட்டவே வழிவகுக்கும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார். தனியார் மூலம் நியமிப்பதை கைவிட்டு மருத்துவப் பணியாளர் தேர்வு மூலம் மருத்துவர், செவிலியிரை தேர்வு செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Mini Clinic ,companies , Mini Clinic is a way for private companies to make a profit .: Velmurugan Comment
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...