×

விண்வெளித் துறையைப் போல் ஆழ்கடல் ஆய்விலும் இந்தியா சாதிக்க வேண்டும்: பிரதமர் மோடி ட்வீட்

டெல்லி: விண்வெளித் துறையைப் போல் ஆழ்கடல் ஆய்விலும் இந்தியா சாதிக்க வேண்டும் என பிரதமர் மோடி டிவிட்டரில் கூறியுள்ளார். ஆழ்கடல் ஆய்வுக்கு விரிவான திட்டத்தை இந்தியா தொடங்கியுள்ளது. அறிவியல் கற்பதற்கான அதிக நம்பகமுள்ள மையமாக இந்தியாவை உருவாக்க முயற்சிகள் செய்யப்பட்டுள்ளன எனவும் கூறினார்.



Tags : India , India should succeed in deep sea research like aerospace sector: PM Modi tweets
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...