×

டெல்லியில் போராடும் விவசாயிகள் குறித்து குஷ்பூவுக்கு சரியான புரிதல் இல்லை என்று கமல்ஹாசன் பதிலடி

சென்னை: டெல்லியில் போராடும் விவசாயிகள் குறித்து குஷ்பூவுக்கு சரியான புரிதல் இல்லை என்று கமல்ஹாசன் பதிலடி கொடுத்துள்ளார். டெல்லியில் போராடும் விவசாயிகள் இடைத்தரகர்கள் என்று நடிகை குஷ்பூ பேசியிருந்தார். டெல்லியில் போராடுபவர்கள் சேற்றில் கால் வைத்த விவசாயிகள்; இது தெரியாமல் குஷ்பூ கருத்து கூறுவது தேவையற்றது என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Tags : Kamal Haasan ,Khushboo ,Delhi , Kamalhasan
× RELATED உத்தமவில்லன் பட விவகாரம் தொடர்பாக...