×

அதிமுகவுக்கு மிகச்சிறந்த அடிமை அரசு என்ற விருதை மக்கள் வழங்குவார்கள்: தயாநிதி மாறன்

சேலம்: அதிமுகவுக்கு மிகச்சிறந்த அடிமை அரசு என்ற விருதை மக்கள் வழங்குவார்கள் என முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் கூறினார். திமுக கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெற்றிபெறும் என சேலத்தில் விடியலை மீட்போம் என்ற பிரச்சாரத்தில் தயாநிதிமாறன் எம்.பி. பேசினார்.


Tags : slave state ,Dayanidhi Maran ,AIADMK , To the supremacist, the slave state, the award, the people, Dayanidhi Maran
× RELATED மத்திய சென்னை தொகுதியில் 4வது முறையாக...